தமிழ்த் துறையின் சிறப்பம்சங்கள்

தமிழ்த்துறை பற்றிய அறிமுகம்

2016 ஆம் ஆண்டு 30 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இத்தமிழ்த்துறையில் தற்போது 100 மாணவிகள் பயின்று வருகின்றனர் 2016-2019ஆம் கல்வியாண்டில் பயின்ற 30 மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துறையில் பணிப்புரியும் அனைத்து உதவிப் பேராசிரியர்களும் பல்கலைக் கழகத் தகுதி பெற்ற பேராசிரியர்கள் ஆவர்.

நோக்கம்

ஜவஹர்லால்நேரு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையானது 2016 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. நவீன உலகில் தமிழ்மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே மாணவிகளுக்கு தமிழ்த்தொடர்பான படைப்பாற்றலை வளர்த்தல் மற்றும் அறிவை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இத்துறை செயல்பட்டு வருகிறது.

குறிக்கோள்

Syllabus

Faculty Details

எண் பெயர்கள் தகுதி பணி பணி அனுபவம் மின்னஞ்சல் முகவரி
1 இரா.வைதேகி எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட் (பிஎச்.டி) தமிழ்த்துறைத் தலைவர் 5 ஆண்டுகள் selvaguru2052010@gmail.com
2 பா.பாலாமணி எம்.ஏ., எம்.ஃபில்., பி்.எட், நெட்,(பிஎச்.டி) உதவிப் பேராசிரியர் 3 ஆண்டுகள், 8 மாதங்கள் amuthini278@gmail.com
3 ம.நிர்மலா எம்.ஏ., எம்.ஃபில்., பி்.எட், நெட்,(பிஎச்.டி) உதவிப் பேராசிரியர் 3 ஆண்டுகள், 2 மாதங்கள் nirmalarameshlucky.80@gmail.com
4 முனைவர் ப.ஞானமணி எம்.ஏ., பிஎச்.டி, யு.ஜி.சி - ஜே.ஆர்.எப், நெட், செட் உதவிப் பேராசிரியர் 2 ஆண்டுகள், 3 மாதங்கள் gnanamani.edu@gmail.com
5 கோ.பாக்கியலட்சுமி எம்.ஏ., எம்.ஃபில்., பி்.எட், நெட் உதவிப் பேராசிரியர் 5 ஆண்டுகள், 5 மாதங்கள் gbackiyalakshmi@gmail.com
6 முனைவர் வே.சரிதா எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி, நெட் உதவிப் பேராசிரியர் 5 மாதங்கள் ilamparuthi10@gmail.com
7 த.மகேஸ்வரி எம்.ஏ., எம்.ஃபில்., பி்.எட், நெட் உதவிப் பேராசிரியர் 8 மாதங்கள் tmaheswari161994@gmail.com

துறையின் செயல்பாடுகள்

முத்திமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகளும் சானறிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் பண்ப்பாட்டுக் கல்விக் கழகத்தின் சார்பில் ஒவவோர் ஆணடும் திருக்குறள் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவவோர் ஆணடும் மாணவிகளுக்கு பாடந் தொடர்பான அறிவை வளர்க்கும் விதத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுபடுக்கிறது.

ஒவவோர் ஆண்டின் இரண்டு பருவங்களிலும் தமிழகத்தின் முன்னோடி பல்கலைக் கழகத்தைச் சாரந்த பேராசிரியர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப் படுகின்றன.

S.No. Name of the Activity Date Beneficaries
2 Guest Lecture 18.07.2019 All B.Com & B.Com (CA) Department students
1 Intra Departmental Club activities 18.09.2018 All B.Com & B.Com (CA) , BBA Department students
1 / 4
2 / 4
3 / 4
4 / 4

Intra Departmental Competition
Guest Lecture
Mountains and fjords
Northern Lights